தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த
விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில்
பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுபவை. மேலும் பல
உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில்
தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள்
வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பல்வேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம்
Post a Comment